Thursday, May 31, 2007

முட்டா புண்ணாக்கு தமிழகம்! M.P.கனிமொழி!


ஜூனியர் விகடன் கேள்வி :
உங்கள் சகோதரர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் பற்றி, 'நானா ஸ்டாலினை அரசியலுக்கு கொண்டு வந்தேன்? எமர்ஜென்சியின் போது அன்றைய பிரதமர் இந்திராகாந்திதானே மிசாவில் சிறையிலடைத்து ஸ்டாலினை பொது வாழ்க்கைக்கு கொண்டுவந்தார்!' என்று உங்கள் அப்பா முன்பொருமுறை சொல்லிருக்கிறார். 3 வருடங்களுக்கு முன்னால் தயாநிதிமாறன் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டார்... அடுத்து நீங்கள்! கட்சிக்காக பல தியாகங்களைச் செய்த பலர் இருக்கும் போது இப்படி ஒரு வாரிசு திணிப்பு சரியா?

கனிமொழி பதில் :
"உலகத்தில் எல்லா நாடுகளிலும் வாரிசுகள் அரசியலுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள், அமெரிக்கா உட்பட இப்போது உலக அரசியலில் யாரும் வாரிசு அரசியல் பற்றி பேசுவதில்லை. இங்கே தி.மு.க-வை மட்டும்தான் குறிவைத்து பேசுகிறார்கள். தி.மு.க என்பது மாபெரும் இயக்கம். இதன் வளர்ச்சிக்காக எத்தனையோ பேர் பெரும் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். தியாகங்களை செய்திருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் கட்சி இல்லை.
அதே சமயம், ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும்... ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர்தான் ஒரு குடும்பத்துக்கும் தலைவராக இருக்கிறார். அவருடைய பொது வாழ்க்கை என்பது கரடு முரடானது. பொது வாழ்க்கையில் அவருக்கு ஏற்படும் இன்னல்கள் அவரது குடும்பத்தையும் சேர்த்து தான் பாதிக்கிறது. வாரிசுகளும் அவரது பளுவைச் சுமக்கும் நிலை ஏற்படுகிறது.
இருந்தாலும், தி.மு.க போன்ற தி.மு.க போன்ற ஜனநாயக அமைப்புக்குள் ஒருவரை கொண்டுவருவது என்பதை அந்த தலைவர் மட்டுமே தீர்மானிப்பதில்லை.
கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள், அனுபவசாலிகள், காலச்சூழல் ஆகியவற்றை பொறுத்தே அத்தகைய முடிவுகள் எடுக்கபடுகின்றன.
நீங்கள் குறிப்பிடும் 'திணிப்பு' என்ற வார்த்தயை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை பொறுத்த வரையில் யாரையும் ஒரு உயர்ந்த இடத்தில் திணித்து வெகுகாலத்துக்கு உட்கார வைத்து விட முடியாது. அந்த நபருக்கு கட்சி ஒரு ப்ரொமோஷன் தரலாம். ஆனால் அதை கட்சியின் தொண்டர்கள் முழுமனதாக ஏற்றுகொண்டால்தான் அவர் நிலைக்க முடியும். குறிப்பாக அண்ணனை... அவரை கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் அவர் இத்தனை காலமும் கட்சிக்குள் படிபடியாக வளர்ந்து, இன்றைக்கு இந்த அளவுக்கு செல்வாக்குடன் இருக்க முடியாது. தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எவருமே அரசியலில் நீடிக்க முடியாது. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டாலே, 'திணிப்பு' குறித்த கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும்"

இப்பொழுது சிவாஜியின் (பேர கேட்டவுடனே சும்மா அதிருதா......!) கேள்விகள்!

இன்னொரு முறை மேலே உள்ள ஜூனியர் விகடனில் வந்த கனிமொழியின் பேட்டியினை படியுங்கள்!

எத்தனை சால்ஜாப்புகள்!, இந்த 4 வார்த்தைகளை கவனியுங்கள்!
'அதேசமயம்', 'இருந்தாலும்', 'ஆனால்', 'ஒவ்வொருவரும்'
//// "உலகத்தில் எல்லா நாடுகளிலும் வாரிசுகள் அரசியலுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள், அமெரிக்கா உட்பட இப்போது உலக அரசியலில் யாரும் வாரிசு அரசியல் பற்றி பேசுவதில்லை. இங்கே தி.மு.க-வை மட்டும்தான் குறிவைத்து பேசுகிறார்கள்.////
உலகத்திலுள்ள கட்சி தலைவர்கள் எல்லாம் வாரிசுகளுக்காக வேறு யாரும் வளர்ந்துவிடாமல் பார்த்து கொள்ளவில்லை, உங்கள் அப்பா அதை அட்சரம் பிசகாமல் செய்து வருகிறார்! உலகத்தில் உள்ள வாரிசுகள் எல்லாம் கட்சியால் கொண்டு வரபட்டவர்கள், அமெரிக்காவை சொல்லி இருக்கிறீர்கள்! புஷ் ஷின் அப்பாவிற்க்கு பிறகு கட்சிக்கு வேறு வேறு தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்! நாட்டையும் ஆண்டிருக்கிறார்கள்!
இங்கு உங்கள் குடும்பத்தில் உள்ளவரை தவிர்த்து வேறு யாரும் கட்சிக்கு தலைவர் ஆகிவிட முடியுமா?
முதலமைச்சராக யாரும் ஆகிவிட முடியுமா?
முடியுமானால், எப்பொழுது முடியும் என்று சொல்லுங்கள்!
இரண்டாம் கட்ட தலைவர்கள் அடுத்து பதவி ஏற்கும் நிலையில் உள்ளவர்களை தாங்கள் பட்டியல் போட முடியுமா?

மூச்சுக்கு 300 முறை தொண்டர்கள் தொண்டர்கள் என்று சொல்லுகிறீர்களே, ஏன் திமுகவினர் என்று கூற வாய் வரவில்லையோ? எப்படி வரும், திமுகவினரை வெறும் "தொண்டர்களாகவே" உணர்ந்து இருக்கிறீர்கள் இதுவரையிலும்! தங்கள் அப்பாவும் அப்படித்தான் கூறுவார்!
ராஜ பரம்பரை அயிற்றே இருக்காதா பின்னே...!

//// இருந்தாலும் , தி.மு.க போன்ற தி.மு.க போன்ற ஜனநாயக அமைப்புக்குள் ஒருவரை கொண்டுவருவது என்பதை அந்த தலைவர் மட்டுமே தீர்மானிப்பதில்லை. கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள், அனுபவசாலிகள், காலச்சூழல் ஆகியவற்றை பொறுத்தே அத்தகைய முடிவுகள் எடுக்கபடுகின்றன.////

தங்களை கொண்டுவந்த அந்த மூத்த தலைவர், அனுபவசாலி யார்? சொல்லுவீர்களா?
தங்களை கொண்டுவந்த காலச்சூழல், வெரும் உங்கள் குடும்ப காலச்சூழல் தானே? அல்லது இந்த தமிழ் நாட்டுக்கு தங்களின் அரசியல் தேவை என்ற ஒரு காலச்சூழலா? இந்த காலச்சூழல் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்!

//// தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எவருமே அரசியலில் நீடிக்க முடியாது. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டாலே, 'திணிப்பு' குறித்த கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும்" ////

ஆக இதை எல்லாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர,
நீங்கள் சரி ஆகத்தான் செய்கிறீர்கள்,
நாம் தான் (தமிழகம் தான்) திணிப்பு அது இது என்று புரிந்து கொள்ளாமல் பினாத்துகிறோம்!
இந்த 'நன்னாரிக்கு' தெளிவு கொடுத்த கனிமொழி அக்கா வுக்கு ஒரு "ஓ" போடுவோம்!

Wednesday, May 30, 2007

மு.க.அழகிரி-குடியரசு தலைவர் வேட்பாளர்!


அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்குற விசயமா கலைஞரே அவசரமாக தில்லி போயிருக்காருன்னா,


நிச்சயமா சொல்றேன், அடுத்த பிரசிடென்ட் நம்ம அழகிரி அண்ணந்தான்பா!


(தினமணி 'அடடே...!' விலிருந்து சுட்டது!)

Tuesday, May 29, 2007

தேவதை இவள்!











Monday, May 28, 2007

நர்ஸ் ஜெயலஷ்மியின் 'நிர்வாண' கிக் ஸ்டில்ஸ்



வாங்க, வாங்க... !
நர்ஸ் ஜெயலஷ்மியின் 'நிர்வாண' கிக் ஸ்டில்ஸ் பாக்க வந்தீங்களா, என்னா பாஸு நீங்களுமா....? "கன்னத்துல போட்டுக்கங்க, கடவுளே, எனக்கு நீதான் நல்ல புத்தியை கொடுக்கனும்" அப்டின்னு...!

யப்பா, என்னா ஸ்டில்லு...என்னா ஸ்டில்லு....!










what a great stills..........wow,


A REAL SUPER STAR!

Sunday, May 27, 2007

'ஆண்டை' கருணாநிதிக்கு 'அடிமைகள்' நாம்!

"மஹா ஆண்டை"

"ஆண்டை"


.

"பால ஆண்டை"

"குட்டி ஆண்டை"


இதை படிக்கும் நீங்கள் ஒருக்கால், ஒரு "ஆண்டை" யின் அடிமையாக இருக்க கூடும்!

சிந்தித்து பார்த்து, தெரிந்து கொள்ளுங்கள் அடிமையா இல்லையா என்று!
மகேந்திரன்.பெ என்பவர் கேட்டிருக்கிறார், ஏன்? எங்கு? இல்லை வாரிசு அரசியல் என்று, உ.தா. காங்கிரஸ் லிருந்து அமெரிக்கா புஷ் வரை காண்பித்து இருக்கிறார்!

அவருக்கு உறைக்காமல் போன ஒரு விசயம், அவர்கள் மற்றும் அங்கே எல்லாம் தங்கள் வாரிசுக்காக கட்சியையும், ஆட்சியையும் வேறு ஒருவருக்கு விட்டு விடாமல், கவனமாக, எல்லா தகிடு தத்தங்களும் செய்து பிடித்து வைக்க வில்லை ஐயா! இடையில் யார் யாரோ கட்சிக்கு தலைமை தாங்கி உள்ளனர்! யார் யாரோ ஆட்சியும் புரிந்துள்ளனர்!
அங்கே எல்லாம் வாரிசுகள் (வாரிசு என்பது இலாபம் தான்!) அவர்கள் திறமையாலோ அல்லது அந்த கட்சி வேண்டும் அவரின் பிரபலத்துக்காகவோ தான் வந்துள்ளனர்!

எல்லோரும் மூக்கை பிடித்துக்கொள்ளும் அளவுக்கு வாரிசுகளின் அப்பாவோ தாத்தாவோ நடந்து கொள்ள வில்லை!

நடிகை வரலாமா, நடிகர் வரலாமா என்கிறார், வரலாம்! வருபவர்களுக்கு வேறு ஒரு தொழில் சம்பாத்தியத்துக்கு இருந்தால் தான் சாமி நல்லது, அரசியல் தொழிலை நம்பி வந்தாரானால்? ஹா ஹா ஹா!

தமிழகத்து இரு பெரிய கட்சிகள் இப்பொழுது உள்ள நிலையில் அதிமுக மற்றும் ஆண்டையின் தி.மு.க! இரண்டுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை, அதிமுக சார்பில் ஜெயா பதவி ஏற்கிறார், தி.மு.க சார்பில் ஆண்டை பதவி ஏற்கிறார்!

ஆண்டையின் திமுக அழிய வேண்டிய கட்சி! எத்தனை தலைமுறை ஆணாலும் சரி, ஆண்டையின் குடும்பம் தான் நம்மை எல்லாம் ஆளப்போகிறது, நாமெல்லாம் அந்த ஆண்டை வாரிசுகளின் திறமைகளை பற்றி மகேந்திரன்.பெ மாதிரி புளங்காகிதம் அடைந்து மீண்டும் மீண்டும் மீண்டும் ஆண்டையின் அடிமை சாசனத்தில் மகேந்திரன்.பெ மாதிரி சந்தோஷத்துடன் கையெழுத்திடுவோம்!

தமிழகத்துக்கு விமோசனம் வேண்டுமெனில்....
(என்ன செய்ய வேண்டும் என்று பின்னூட்டம் இடுங்களேன்...!)


மதுசூதனன் என்பவர் நன்றாகவே எழுதி உள்ளார். சிந்திக்க வேண்டியது தான்! தேவை இல்லாமல் அவரை போட்டு குதறி இருக்கிறார் மகேந்திரன்.பெ என்ற ஒரு ஆண்டான் அடிமை!


மகேந்திரன்.பெ எழுதியதை படிக்க...!

http://kilumathur.blogspot.com/2007/05/blog-post_27.html


மதுசூதனன் எழுதியதை படிக்க...!

http://puthuyugam.blogspot.com/2007/05/blog-post_26.html

Saturday, May 26, 2007

சிவாஜி படத்தின் புதிய ஸ்டில்ஸ்!




சிவாஜி படத்தின் புதிய ஸ்டில்ஸ்!

திரிஷா அம்மா + விக்ரம்!




நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் எப்படி ஒடுகிறது என்று பார்த்தால் இதான் விசயமா?

ஒரே அக்கப்போர் மேட்டரா இருக்கே.... !

கடந்த நக்கீரனில் ஒரு செய்தி இது.... !

விக்ரம் திரிஷா வுடன் நடு நிசி வரை 'பப்' பில் கூத்தடித்து விட்டு பிறகு கிளம்பி கிண்டி யில் உள்ள ஹோட்டலுக்கு சென்று திரிஷா அம்மாவுடன் தங்கிவிட்டு விடிகாலையில் வீட்டுக்கு செல்வாராம்!

இது ஒரு மேட்டரா?

இதற்கு அவர்கள் கோர்ட்டுக்கு செல்ல மாட்டார்களோ?

என்ன ஆதாரமோ? என்னமோ போங்க,

இந்த பதிவு அப்படிதான் அதிகமா "கிளிக்" ஆக போகுது!

வாழ்க தமிழ் நெஞ்சங்கள்!

தங்களின் பதில் என்ன?

துன்பபடும் மனிதனுக்கு யாரேனும் சில உதவிகள் செய்ய வரும்போது நான் "கொடுக்காதே" என்று தடுக்க வருவது போல் உணர்கிறார் ஜோசப்!!

அவ்வாறு செய்பவன் அல்ல நான்!

அவனுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்!

சமூகத்தில் ஒருவன் நிராகரிக்க படும்போது அவனுக்கு எவ்வளவு கோபம் வரும்!

ஏன் இந்த நாட்டை ஒரு அனுகுண்டு போட்டு அழிக்க கூடாது அவன், அவன் அப்படி செய்தால் நான் அவனை ஆதரிப்பேன்!

ஆக நீங்கள் சரியான வாதத்தில் இன்னும் நேரடியாக இறங்க வில்லை!

மதங்களை பற்றி அரசங்கம் எதுவும் கவலை பட வேண்டுமா?

மதமாற்ற பிரச்சாரங்களை அரசியல் சட்டபடி அணுகலாமா?

இந்திய அரசியல் சட்டம் தலித் கிருத்துவர்களை பற்றி என்ன சொல்லி இருக்கிறது?

குழுவாக மதம் மாறுவது இயற்கையாக நடக்கிறதா?



இந்து கோவில்கள் போல் சர்ச் மற்றும் கிறித்துவ கோவில்களின் வருமானங்களை அரசாங்கத்திடம் கொடுத்து விட்டால் இது போன்று தலித் கிறித்துவர்களுக்கு நிறைய சலுகைகள் (உரிமைகள்?!) கொடுக்கலாமே, ஆதரிபீர்களா? அல்லது இந்து கோவில்களின் வருமானத்தில் தான் கிருத்தவர்களுக்கும் கொடுக்க வேண்டுமா?



விவரம் தெரியாமல் நான் பேசுவதாக கூறியிருக்கிறார் திரு ஜோசப்!!

உண்மைதான், இந்த விசயத்தில் உங்களுக்கு உள்ள அக்கறை மற்றும் அறிவை விட எனக்கு

கம்மியே! எனக்கு தெரிந்த விவரத்திற்கு பதில் சொல்லலாமே!



இதற்கு பலரிடமிருந்தும் பதிலை எதிர்பார்த்துதான் இந்த தனிபதிவு! இதையே நான்

திரு ஜோ விற்க்கு பின்னூட்டமாக பதிந்திருக்கிறேன்!

Friday, May 25, 2007

விபச்சாரம் விரும்பும் பெண் இவள்!


பார்த்திபனின் "அம்முவாகிய நான்" படத்தில் வரும் நாயகி, விரும்பியே விபசாரம் செய்பவராக வருகிறாராம்!
இது வரை கட்டாயம் ஏதாவது இருக்கும் நாயகிக்கு இல்லையா? இது புதுசு தான்!சொதப்பவில்லை என்றால், பார்த்திபன் பிழைத்து கொள்வார்!
பார்ப்போம்.
(எவ்ளோ கஷ்டபட்டு நாயகியோட படம் வேற காட்டியிருக்கேன் இங்க, ஒரு "நன்றி" கிடையாதா?)

சரியான கழிசடை இந்தியா!


இந்தியா டுடேயில் வந்த ஒரு சிறப்பு கட்டுரையில்,


(மே 30,2007 இதழ், சுற்று சூழல் சரியில்லை என்ற கட்டுரை! )


பாகிஸ்தான்,இலங்கை,வங்கதேசம்,நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நமது அக்கம் பக்க நாட்டிலுள்ள அரசியல் ஸ்திரதன்மை மற்றும் அங்கு ஏற்பட்டிருக்கும் ஜனநாயக வீழ்ச்சி, அதனால் ஏற்படும் நம்மை பாதிக்க கூடிய காரணிகள் பற்றி அலசி, இறுதியில்...


"நமது பக்கத்து நாடுகள் பற்றி நமக்கு தெளிவான கொள்கைகள் இல்லாதது ஆச்சர்யம் அளிக்கிறது" என்று சென்டர் பார் பாலிசி ரிசர்ச்சை சேர்ந்த ஒருவர் கூறியிருக்கிறார்!


உண்மைதான், இதை நல்ல வாய்ப்பாக கருதி நாம் இந்த பிரதேசத்தில் 'தாதா' வாக மாறலாம்.


ஆனால் நமது தாதா "அன்னை சோனியா" இதெற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பாரா?

நமக்கென ஒரு உள்நாட்டு கொள்கையே இல்லாதபோது, வெளிநாட்டு கொள்கையாம்,
ஹா ஹா....ஹா!

ஹூம் ம் ம்.........! 100 கோடி இந்தியர்களின் வாழ்வு ஒரு இத்தாலி பெண்மனியிடம் தான்!


நாட்டின் முதல் குடிமகன் யார் என்பதையும் அந்த இத்தாலி பெண்மனி சொல்ல தவம் கிடக்கிறது இந்தியா!


சரியான கழிசடை இந்தியா!


நமது தாய்நாட்டை நம்மால் காப்பாற்றி தக்க வைத்து கொள்ள முடியுமா குடிமக்களே?

டிபிஅர் ஜோசப் என்பவரின் முரண்பாடுகள்!

டிபிஅர் ஜோசப் என்பவரின் கீழ்க்கண்ட 2 பதில்களை படியுங்கள்! பிறகு கீழே நான் எழுதியதற்கு வாருங்கள்!

""""""tbr.joseph said...
ஆனால் அந்த ஒரே காரணத்திற்காக வீணாய்ப்போன வருணாசிரமக் கொடுமையில் வந்த சாதியை போகும் மதத்திற்கு எல்லாம் கொண்டு செல்ல வேண்டியது அவசியம் இல்லை.//மிகச்சரியாக சொன்னீர்கள்//கல்வெட்டு என்ன இதுல அத்தாரிட்டியா? அவசியமா இல்லையான்னு தீர்மானிக்கறது சம்பந்தப்பட்டவங்களோட உரிமை..தெரியாமத்தான் கேக்கறேன் மதம் மாறிய கிறிஸ்த்துவர்களுக்கு சலுகைகள் கிடைப்பதில் மற்றவர்களுக்கு என்னங்க ஆட்சேபம்?கொஞ்சம் விளக்குங்களேன்.. யாராச்சும்...
3:08 PM
tbr.joseph said...
பலூன் மாமா அவர்களின் கருத்தை மறுக்க முடியாது அது தான் உன்மையும் கூட //அவர் சொல்றது நிறைய தவறுகளும் இருக்குங்க கார்த்திக்...ஆணித்தரமா பேசிட்டா எல்லாம் சரியாகனும்னு இல்லை...கிறிஸ்த்துவ தலித்துகளுக்கு உரிமை வேண்டும் என்று கேட்பதற்கு அவர்களுக்கும் நிச்சயம் உரிமை உண்டு..அதை வேண்டாம் என்று சொல்பவர்களுக்கும் அப்படி சொல்ல உரிமை உண்டு என்று வாதாடினால் அதற்கு பதிலளிக்க நான் தயாராக இல்லை...ஆனால் பெரும்பான்மையினர் எப்போதும் சிறுபான்மையினருடைய உரிமைகளை தட்டிப் பறிக்க நினைக்கலாகாது... """""""


இதுதான் என் கவலை,

ஜோசப்பின் முதல் பதிலில் இருந்த "சலுகை" என்ற வார்த்தை அடுத்த பதிலில் எப்படி தடம் புரண்டு தடாரென்று "உரிமை " என்றாகி விட்டது!

கண நேரம் தான் தேவை, கெஞ்சி கேட்ட சலுகை யை உரிமை என்று பேச.... !
எப்பொழுது இதெல்லாம் உரிமை யானது? இந்து மதத்தில் இருந்த போது அவர்கள் வாங்கியது சலுகை யாயிருக்குமோ?

கிறித்து மதத்திற்க்கு மாறிய பின் அந்த சலுகை சிறுபான்மையினரின் "உரிமை" ஆகி, அதையும் பெரும்பான்மை யினர் பறிக்க வேறு பார்க்கிறார்களோ?

நல்ல தமாஷான பதிவு ஜோசப், தங்களுடையது! பின்னூட்டமிடுங்கள், எல்லோருக்கும் சேர்த்து தான் நான் பதில் சொல்லிகொண்டு இருக்கிறேன்!

இந்து கிறிஸ்து மதத்தில் இழிவான!


தலித் கிறிஸ்த்துவர்களுக்கு மறுக்கப்படும் சலுகைகள் என்ற தலைப்பில் டி.பி.ஆர்.ஜோசஃப் என்ற வலை பதிவர் மதம் மாறிய பின்னும் சலுகை வேண்டும் என்கிறார்,


அவருக்கு எனக்கு தெரிந்த பதில் இதோ... !


தயவு செய்து தங்கள் கருத்தை சுருக்கமாகவாவது பின்னூட்டம் இடவும்!


சலுகைகள் என்பது எதற்கு ஆரம்பிக்க பட்டது? அவர்கள் இந்து மதத்தில் இழிவான நிலையில் வைக்கபட்டிருக்கிறார்கள் என்பதற்க்காகதானே? ஏற்கனவே உள்ள சலுகைகள் அவர்களுக்கு ஒன்றுக்கும் உதவாததால்தான் அவர்கள் மதம் மாறுகின்றனர்! மதம் மாறிய பின்னும் அவர்களுக்கு சலுகை என்றால், இந்திய அரசாங்கம் மதம் மாறுவதற்கு சலுகை தருவதாகவே தான் அர்த்தம்!


இது ஒன்றும் முகலாய சாம்ராஜ்யம் இல்லை, மதம் மாறுபவர்களுக்கெல்லாம் சலுகை தருவதற்க்கு!

அய்யோ பாவம்! சென்னை வாசிகள்!!




இது சென்னை-கிண்டி புகைவண்டி நிலையம் வெளியில் எடுத்த படம், எவ்ளோ போக்குவரத்து? அப்பப்பா....? நான் சென்னையை பார்த்து 5 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இப்பொழுது பார்க்க தலை சுற்றுகிறது! அனைத்து விதி மீறல்கள்! பேருந்திலிருந்து இறங்கி கொண்டிருக்கும் மக்களை பொருட்படுத்தாமல் பேருந்தின் இடது பக்கம் ஓவர் டேக் செய்கின்றனர்! இறங்கும் வயதானவர்களுக்கு திட்டு வேறு! அய்யோ, பாவம் சென்னை வாசிகள்! உயிரை பணயம் வைத்து தான் அன்றாடம் வெளியில் சென்று வருகிறார்கள்! வாழ்க் தமிழக அரசு (முந்தைய, இப்பொழுதைய, நாளைய...!)

Thursday, May 24, 2007

அப்துல் கலாம் சுயேட்சையாக போட்டி!


உண்மைதமிழன்


என்ற வலை பதிவர் குடியரசு தலைவர் தேர்தல் குறித்து அருமையாக பொறிந்துள்ளார், மன்னிக்கவும் பதிந்துள்ளார்!

திரு அப்துல் கலாம் அவர்கள் சுயேட்சையாக போட்டியிடுக்றார் என்றால் கண்டிப்பாக வெற்றி பெறுவார், கட்சி கொறடா உத்தரவு எல்லாம் வீண், ரகசிய வாக்கெடுப்பு தானே?

சுயேட்சையாக போட்டி என்றாலே போதும் எல்லா கட்சிகளும் அவரை ஒரு மனதாக தேர்ந்தெடுத்ததாக அறிவிக்க கூடும்!

சுயேட்சையாக போட்டி என்று கிளப்பி விடுங்கள் பார்ப்போம், மீடியா இதை பெரிது படுத்துகிறதா என்று!

இப்படி ஒரு வதந்தி இது வரை கிளம்ப வில்லையாததால், நாம் முதலில் ஆரம்பித்து வைப்போமே....!

** விபச்சார விவகாரம்!**


தமிழச்சி (http://thamilachi.blogspot.com/2007/05/blog-post_6489.html) என்ற ஒரு வலை பதிவர் பெரியார் கருத்துக்களை மறுபதிவு செய்து வருகிறார்.
பாராட்டுக்கள்!

எனக்கு மிகவும் சந்தோசம் கூட....!

சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார், அதில் கீழ்கண்டவாறு குறிபிட்டுள்ளார்!

"விபச்சாரம் என்பது இருக்க நியாயம் இல்லை, ஏனெனில் பணத்துக்காகவும், பண்டத்துக்காகவும் விபச்சாரம் என்பது அடியோடு மறைந்தே போகும்! "

இது நடக்காது என்றே தோன்றுகிறது!

இதை பெரியாரின் ஆசையாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும்!!
இந்த உலகில் மிக தொன்றுதொட்டு இருந்து வருவது விபச்சாரம்.
இவ்வளவு வளர்ந்த மேற்கத்தி நாடுகளில் தொடங்கி யூரோப் மற்றும் ஆசிய கண்டங்கள் வரை படித்த, அழகான மற்றும் வசதியான பெண்களே விபச்சாரத்தில் இறங்குகின்றனர் பணத்துக்காக!!!

பெண்கள் வளர வளர, அதிகம் படிக்க படிக்க, அவ்வகையான பெண்கள் அதிக பணம் கேட்பார்களேயன்றி, அதில் ஈடுபடுவதை நிறுத்த மாட்டார்கள்!!!!

இதை தவிர்த்து பெண்கள் ஒருவனுடன் செக்ஸ் வைத்துகொள்ள காரணம் தேடும் பிழையையும் வைத்திருக்கிறார்கள்!

செக்ஸ்-க்கு பதிலாக ஏதோ ஒன்றை எதிர்பார்த்து இருக்கும் மனோபாவமும், ஆண்களுக்கு தரப்படும் சலுகையாக நினைக்கும் மனோபாவமும் அவர்களை சீரழிக்கும்!

கிங் பிஷர் பீயரோ? சிவாஜி படமோ?


நாகூரில் பொழுதுபோக்கு என்பது பீச், பார் (பான்டிச்சேரி மாநில எல்லையோர நகரமே நாகூர்! ஆகவே மது விலை ரொம்ப கம்மி!) அல்லது சினிமா! எந்த புது படமும் இல்லை. வாஞ்சூருக்கு (பார்கள் அதிகம் உள்ள பான்டிச்சேரியை சேர்ந்த ஊர்!) போகலாம் என்றால், கிங் பிஷர் என்ற எனது சரக்கு இல்லை. மற்ற எல்லாம் கலப்படம், நான் என்ன செய்வேன்? இன்றைய பொழுது ப்ளாக் உடனேயே கழிந்து விட்டது! எனக்காக இறைவனை பிரார்த்தியுங்கள், ஒன்னு சிவாஜி வரணும் இல்ல என்னோட கிங் பிஷர் பீயர் வரணும் அப்டின்னு...!

28 கோடி பேரை நாடு கடத்தலாமா?




மிடில் கிளாசாக இருப்பது கேவலமா? என்று கேட்டு


இல்லை, என்பதற்க்கான சான்றுகளை எல்லாம் வைத்திருக்கிறார் 'செல்வன்', சபாஷ்!

ஒத்துக் கொள்ள வேண்டியதுதான்.

அப்படியே கேவலம்தான் என்று கருத கூடிய சில விசயங்களை சேர்த்து, கேவலத்தை விட உன்னதங்கள் அதிகம் என்று பதிந்திருக்கலாம்!
அந்த கேவலமான விசயங்கள் பின் வருமாறு...

1. எந்த அநியாயம் நடந்தாலும் சிவனே என்று வீடு வர வேண்டும். வம்பு தும்புக்கு போக கூடாது.(கிராமத்து காரகள் அப்படி போவது இல்லை, நின்று விசாரித்து விட்டுதான் செல்கின்றனர்)

2. யார் எக்கேடு கெட்டாலும் நமக்கு தேவையான காரியங்களை லஞ்சம் கொடுத்து உடனடியாக நிறைவேற்றி கொள்ள வேண்டும். இல்லா விட்டால் "துப்பு கெட்டவன்" என்ற பட்டத்தை தடுக்க முடியாது, 'சமர்த்து' என்ற பட்டத்தையும் பெற முடியாது!

3. ஓட்டு சாவடி பக்கம் போக கூடாது. ஒரே ரவுடி பசங்களா இருப்பாங்க, "நீ ஒட்டு போடலன்னா ஒன்னும் கெட்டு போய்டாது போ"

4. அரசியல் பேசவே கூடாது. "அஞ்சு காசுக்கு பிரயோஜனம் உன்டா?"

5. "என்ன..., சார் போலிஸ் ஸ்டேசன் லாம் போக ஆரம்பிச்சிட்டீங்க போலிருக்கு? படிக்குறதுக்கு வக்கு இல்ல, சமூகத்த திருத்த கிளம்பிட்டார், கம்னாட்டி கம்னாட்டி...."

6. இன்னும் நிறையங்க.....! அதெல்லாம் சொல்லி மாளாது. அவர் (செல்வன்) சொல்லி இருப்பது போல் 28 கோடி மிடில் கிளாஸ் மக்கள் தான் எதிலும் ஒட்டாமல் இருந்து கொண்டு இந்தியாவை பாழ் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது எனது தாழ்மையான கருத்து!

- இந்த 28 கோடியையும் அமெரிக்காவிற்கு நாடு கடத்தி விட்டால், அப்பா... அவர்களுக்கு எவ்ளோ ஒரு நிம்மதி!

இந்தியாவிற்கும் சாப விமோசனம் கிடைத்த மாதிரி இருக்கும்!

அமெரிக்கவுக்கும் 'செல்வன்' சொன்னது போல் நல்ல குடிமக்கள் கிடைப்பார்கள், யாராவது ஏற்பாடு செய்யுங்கள் புஷ்ஷிடம் ஷொல்லி!

Wednesday, May 23, 2007

விஜயகாந்த் முதலமைச்சர்?!


விஜயகாந்த் சிறிது காலம் கழித்தாவது,
எப்போதாவது முதலமைச்சர் ஆவாரா?
ஒற்றை வார்த்தையில் தங்கள் கருத்தை பதியுங்கள்! (ஆவார்!, ஆக மாட்டார்!)

நன்னாரி ஜோக்குகள்...!


நன்னாரி ஜோக்குகள்...

சன் டிவிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை - தயாநிதி மாறன்

எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை - கனிமொழி

மதுரை கலவரத்துக்கும் அஞ்சாநெஞ்சனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அட்டாக் பாண்டிதான் எல்லாம்!

100 சதவிகித மதுவிலக்கு வேண்டும் - ராமதாஸ் (பாண்டிச்சேரிக்கு எத்தனை சதவிகிதமாம்?)

Tuesday, May 22, 2007

முமைத்கானை சேலையில்


முமைத்கானை சேலையில் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை,

இதோ உங்களுக்காக....நல்லாத்தான் இருக்காங்க... (ஹி ஹி...!)

Monday, May 21, 2007

தடை செய்யக்கோரி...!



வணக்கம் அன்பரே...


http://www.vanjoor-vanjoor.blogspot.com இந்த பதிவர் மற்ற மதத்தை பற்றி மட்டும் இழிவாக கருதியும் எழுதியும் வருகிறார்! தயவு செய்து இவரது எல்லா இடுகைகளையும் படித்து பாருங்கள், பிறகு (சரியென்றால்!) இதனை தமிழ் மனத்திலிருந்து நீக்க சொல்லி அறிவுறுத்துங்கள்!

Sunday, May 20, 2007

சிவாஜி: குடியரசு தலைவருக்கு ஓய்வு?

சிவாஜி: குடியரசு தலைவருக்கு ஓய்வு?

Saturday, May 19, 2007

குடியரசு தலைவருக்கு ஓய்வு?


வணக்கம் நண்பர்களே...


நமது குடியரசு தலைவருக்கு அந்த பதவியில் இருந்து ஒய்வு தருவது என்று மாண்புமிகுக்கள் முடிவு செய்து விட்டனர்!

அரசியல் வாதியாக இருக்க வேண்டுமாம் கம்யூனிச்டுகளிற்கு!!

காங்ரசுக்கு சோனியா பிரதம மந்திரி என்றால் தலையாட்டகூடிய ஒரு அடிமை தான் வேண்டும்!

ஹும்..... ...................


வாழ்க ஜனநாயகம்!

அயோக்கியதனத்தை ஒதுக்கித்தள்ள கற்றுக்கொள்வோம்!